News | செய்திகள்
இணையத்தை கலக்கும் நடிகர் ரகுவரனின் மகன் ! லேட்டஸ்ட் போட்டோ உள்ளே !
நடிகர் ரகுவரன் பி.ஏ. பட்டதாரி. இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் வில்லன் வேடங்களில் அவரின் நடிப்பு ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளில் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்தவர்.

Raguvaran – Rohini
இவருக்கும் நடிகை ரோகிணிக்கும் 1996 ஆம் ஆண்டு திருமணமானது. இவர்கள் காதலித்து பின் மணம் புரிந்தனர் இந்த தமபதிக்கு ஒரு மகன் உண்டு. அவர் பெயர் ரிஷிவரன்.

raghuvaran rohini rishi
ரகுவரனிடம் இருந்து நடிகை ரோகினி விவாகரத்து பெற்றார்.ரகுவரன் உடல் நலக்குறைவு காரணமாக மார்ச் 19, 2008 இல் காலமானார்.
விவாகரத்துக்கு பின் ரோகினியுடன் தான் ரிஷி வளர்ந்தார்.

rohini son rishivaran
இந்நிலையில் தற்பொழுது 20 வயதாகும் அவரது மகனின் போட்டோ சமூகவலைத்தளங்களில் உலா வருகிறது.

rohini son rishivaran
