News | செய்திகள்
அதீத கவர்ச்சியில் ரெஜினா வைரலாகும் புகைப்படம்.!
நடிகை ரெஜினா தமிழில் பல வருடங்களாக நடித்து வருகிறார் ஆனால் முன்னணி நடிகையாக வளம் வரவில்லை இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் இவர் கவர்ச்சிக்கி நோ சொல்லி குடும்ப படத்தில் மட்டும் நடித்து வந்தார், அதனால் தான் முன்னணி நடிகையாக வளம் வரமுடியவில்லை.

regina
ஆனால் தற்பொழுது நடித்து வரும் படத்தில் கொஞ்சம் கவர்ச்சி காட்டி வருகிறார் இப்பொழுது இவர் கௌதம் கார்த்தியுடன் சேர்ந்து நடித்து வரும் திரைப்படம் தான் Mr,சந்திரமௌலி, இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதீத கவர்ச்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

regina
இந்த படத்தில் உள்ள சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது ரெஜினாவா இந்த அளவிற்கு கவர்ச்சி காட்டி நடிப்பது என வியப்பில் இருக்கிறார்கள்.

regina
