ராகவா லாரன்ஸ் நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் 1993-ம் ஆண்டு தனது நடனத்துடன் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து தமிழிலும் நடிக்க தொடங்கினார். இவர்  தன்னுடைய நடனத்திற்காக பிலிம் பேர் விருதினையும் பெற்றுள்ளார்.

raghava lawrence
raghava lawrence
raghava lawrence
raghava lawrence
raghava lawrence
raghava lawrence

இவர் உடல் ஊனமுற்ற குழந்தைக்காக ஆசிரமம் நடத்தி வருகிறார் இதில் ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள் மேலும் இப்பொழுது சமூகத்தில் நடக்கும் பிரச்னைக்கு குரல் கொடுத்து வருகிறார்.

raghava lawrence
raghava lawrence

இதுவரை தனது மனைவி அம்மா யாரையும் மீடியாவிற்கு காட்டுவது இல்லை இப்பொழுது இவர்கள் புகைப்படம் இணையத்தில் வந்துள்ளது.