ராகவா லாரன்ஸ் தற்போது நடிப்பது மட்டுமின்றி பல்வேறு தரப்பினருக்கும் உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தன்னால் இயன்ற உதவிகளை செய்தார்.

அதிகம் படித்தவை:  நீச்சல் உடையில் திஷா பாட்னி செய்யும் சேட்டையை.! உங்களால் செய்யமுடியுமா.! வைரலாகும் வீடியோ

இந்நிலையில் தற்போது ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற தம்பதி ஏழ்மை காரணமாக அவர்கள் வளர்க்க திணறிவந்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  ஸ்ரீ ரெட்டியால் தெலுங்கு தொலைக்காட்சிகளுக்கு தயாரிப்பாளர்கள் வைத்த பெரிய ஆப்பு...

அது பற்றி அறிந்த ராகவா லாரன்ஸ், அந்த நான்கு குழந்தைகளையும் தத்தெடுத்து அவர்களின் படிப்பு மற்றும் அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.