fbpx
Connect with us

Cinemapettai

திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தரும் லாரன்ஸ்.! பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.?

raghava lawrence

News | செய்திகள்

திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தரும் லாரன்ஸ்.! பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின்பு இயக்குனர் நடிகர் என சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவரது இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான முனி மற்றும் காஞ்சனா திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வசூலை வாரி குவித்தன. அந்த வரிசையில் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லாரன்ஸ் திருநங்கைகளுக்கு  ஒரு அற்புதமான பரிசு காத்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் சென்னைக்கு அருகே உள்ள மீன்ஜூரில் வீடு கட்ட நிலம் ஏற்ப்பாடு செய்துள்ளார், மேலும் அங்கு வீடுகள் கட்டித்தரப்படும்  எனவும் கூறியுள்ளார்.

பின்பு திருநங்கைகள் சமூகத்திற்கு அந்த வீடுகள் நன்கொடையாக கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top