Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

என்னை விட நீ அருமையா நடிச்சிருக்கே சகோதரா !  பாராட்டி ரசிகரின் டிக் டோக் வீடியோவையும் ஷேர் செய்த ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் வாழ்க்கை நடனத்தில் ஆரம்பித்து நடிகராக தொடர்ந்து தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்து விட்டார்.

பல முகங்கள், பல அவதாரங்கள் என்றால் அது மிகையாகாது. ஒருபுறம் கடவுள் பக்தி, அம்மா மீது அதீத பாசம், சமூக சேவை மறுபுறம் சினிமா என பிஸி மனிதர் இவர். முனி / காஞ்சனா பட வரிசை இவரின் ட்ரேட் மார்க் ஆகிவிட்டது.

இந்நிலையில் இவர் தன்னை போல டிக் டோக் செய்த ஒருவரின் விடியோவை ஷேர் செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top