காவிரி பிரச்சனை பெங்களூரில் ஓய்ந்து வருவதாக கன்னட அரசாங்கம் தெரிவித்து வருகிறது. ஆனால் நாம் அன்றாடம் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து வருவதை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் சில கன்னட அமைப்பினர் மைசூரில் பி. வாசுவின் சிவலிங்கா படக்குழு தங்கியுள்ள ஹோட்டல் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் நல்ல வேளையாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

raghava-lawrence-pvasu-bear-the-brunt-of-kannada-activists