Ragavaகாஞ்சனா 2 படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் பைரவி, மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து அவர் நடிக்கும் படத்தை பொன்ராம் இயக்கவுள்ளார்.

அதிகம் படித்தவை:  9 ஆண்டுக்குப்பிறகு முனியை மீண்டும் கொண்டு வந்த ராகவா லாரன்ஸ்

ஐங்கரன் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். வேறொருவர் டைரக்ஷனில் இவர் இரட்டை வேடத்தில் நடிப்பது இதுவே முதல்முறை ஆகும்.