fbpx
Connect with us

Cinemapettai

6 மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை.. லாரன்ஸ் கிடைத்த 174 வது வெற்றி

lawrence-surgery

News | செய்திகள்

6 மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை.. லாரன்ஸ் கிடைத்த 174 வது வெற்றி

லாரன்ஸ் தனது அறக்கட்டளை மூலம் ஏழை குழந்தைகளுக்கு படிப்பு செலவு, இதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்வது என்று பல நல்ல விஷயங்கள் செய்து வருகிறார்

சாமிக்த் என்ற ஆறு மாத பெண் குழந்தை இருதயக் கோளாறால் பாதிக்கப்பட்டது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார். அந்த குழந்தையின் பெற்றோர் லாரன்ஸ் உதவியை நாடினர்.

உடனடியாக அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்த ராகவா லாரன்ஸ் அங்கு சிகிச்சை வெற்றிகரமாக முடியும் வரை பார்த்துக் கொண்டார். இந்த சிகிச்சை லாரன்ஸ்க்கு 154வது வெற்றி. இதுவரை மொத்தம் 154 குழந்தைக்கு அறுவை சிகிச்சை உதவி செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top