fbpx
Connect with us

Cinemapettai

ராகவா லாரன்ஸ் மனைவி, மகளை பார்த்துருகீங்களா? வைரலாகும் போட்டோ

ragahva-lawrence

News | செய்திகள்

ராகவா லாரன்ஸ் மனைவி, மகளை பார்த்துருகீங்களா? வைரலாகும் போட்டோ

ராகவா லாரன்ஸ் வாழ்க்கை நடனத்தில் ஆரம்பித்து நடிகராக தொடர்ந்து தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்து விட்டார்.

ராகவா லாரன்ஸ் மனைவி, மகளை பார்த்துருகீங்களா

ராகவா லாரன்ஸ் வாழ்க்கை நடனத்தில் ஆரம்பித்து நடிகராக தொடர்ந்து தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்து விட்டார். அதையெல்லாம் விட சமூக அக்கறை கொண்டவர் ராகவா லாரன்ஸ்.

தன்னால் முடிந்த அளவு உதவிகளை ஊனமுற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் வழங்கி வருகிறார். தற்பொழுது அவருடைய குடும்ப படம் ஒன்று வெளிவந்துள்ளது. அதில் அவரது அம்மா, மனைவி, மற்றும் மகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அந்த படம் இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.

ராகவா லாரன்ஸ் குடும்ப படம்:

#1. ராகவா லாரன்ஸ்

raghava-lawrence

raghava-lawrence

#2. ராகவா லாரன்ஸ்

raghava-lawrence

raghava-lawrence

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top