காஞ்சனா, காஞ்சனா-2 ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர் லாரன்ஸ். இவர் தன் அம்மவிற்காக ஒரு சிலை செய்துள்ளார்.

இந்த சிலையை திறக்க இவர் தன் குருவாக நினைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அழைத்துள்ளார்.

ரஜினிகாந்த் லாரன்ஸ் கோரிக்கையை ஏற்று வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.