நடிகர் ராகவா லாரன்ஸ் தனக்கென்று தனி கொள்கையோடு இருந்து வருகிறார். நடிப்பது இருந்தாலும் சேவையே பெரிதென பலரின் உதவியால் அறக்கட்டளை மூலம் பல குழந்தைகளுக்கு உதவி செய்துவருகிறார்.

அதிகம் படித்தவை:  ரெடி ஆகிறதா தனி ஒருவன் 2 ! மோகன் ராஜா - ஜெயம் ரவி பதிவிட்ட வீடியோ !

நாளை மறுநாள் மே 14 அன்னையர் தினம் என்பதால் அன்று தான் ஏற்கனவே தன் அம்மா கண்மணிக்காக கட்டியுள்ள கோவிலை திறக்க ஏற்பாடுகள் செய்துள்ளாராம்.

சென்னை அம்பத்தூர் ராகவேந்திரா கோவில் அருகில் அவர் கட்டியுள்ள அக்கோவிலை திறந்து வைக்க சூப்பர் சுப்புராயன் வரவுள்ளாராம்.

அதிகம் படித்தவை:  சினிமாபேட்டை கொத்து பரோட்டா! இவர்களெல்லாம் என்ன பண்றாங்க தெரியுமா?

அன்று 1000 தாய்மார்களுக்கு சேலை வழங்குதலும், 6 விவசாய பெண்களுக்கு தாலியை மீட்டுதருதலும் நடக்கவுள்ளது.