Tamil Cinema News | சினிமா செய்திகள்
நயன்தாராவுக்காக அண்ணனிடம் வாக்குவாதம்.. ராதிகா அதிரடி பதில்..
விக்னேஷ் சிவனுக்கு ஆதரவு தெரிவித்த ராதிகா சரத்குமார்.. நயன்தாராவை பற்றிய சர்ச்சை பேச்சு..
நேற்று நடைபெற்ற ‘கொலையுதிர் காலம்’ பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ராதாரவி தரைகுறைவாக நயன்தாராவை விமர்சித்துள்ளார்.
இதற்கு விக்னேஷ் சிவன் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது மட்டுமல்லாமல் ரசிகர்கள் எங்கே சென்றது மாதர் சங்கம் இதற்காக எதுவுமே கேட்க மாட்டார்களா என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
ராதாரவி இப்படி ஒரு திறமைமிக்க நடிகையைப் பற்றி மேடையில் பேசியது சரியல்ல என்று நேரில் சந்தித்து கூறியதாக ராதிகா பதிவிட்டுள்ளார். இது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தனது சொந்த அண்ணன் தவறு செய்தாலும் அதனை தன்னுடைய பிரச்சினையாக ஏற்றுக்கொண்டு பதில் அளித்தது பெரும் மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
Nayanthara is one of the few dedicated actors we hav today, have the pleasure knowing her and sharing professional space with her, she is above all this, did not watch full video , but met Ravi today and told him it was not in good taste at all. https://t.co/zTUVSa4fWC
— Radikaa Sarathkumar (@realradikaa) March 24, 2019
When you don’t judge a man on whatever her does no matter how unethical or wrong or terrible..or how many partners he has..nobody has the right to judge a woman either.. when u don’t feel like raping ur sister no matter what he wears learn to respect another woman too…
— varalaxmi sarathkumar (@varusarath) March 24, 2019
If people are finding it funny that is the kind of world we have created by degrading ourselves n keeping silent for so many years of abuse..if we don’t start respecting ourselves..we can’t expect others to respect us.. speak up now..don’t wait until it happens to you n then cry
— varalaxmi sarathkumar (@varusarath) March 24, 2019
