விஷாலை நேரடியாக திட்டி தீர்த்த ராதிகா

நடிகர் சங்கத்தில் இதற்கு முன் பொறுப்பில் இருந்த சரத்குமார், ராதாரவி ஆகியோர் சங்கத்தில் ரூ. 100க்கு முறைகேடு செய்திருப்பதாகவும், அதனால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாசர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதோடு முறைகேடு செய்த மூவரையும் சங்கத்தில் இருந்து நீக்கியிருந்தனர். இந்நிலையில் இதைப் பார்த்த ராதிகா சரத்குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சூனிய வேட்டையை விஷால் தொடங்கிவிட்டார்.

எதில் முறைகேடு நடந்திருக்கிறது என்று எந்த ஒரு விளக்கமும் இன்றி 100 கோடியில் ஆரம்பித்திருக்கிறார் என டுவிட் செய்துள்ளார்.

 

Comments

comments

More Cinema News: