fbpx
Connect with us

சரத்குமார் மீதான புகாருக்கு ராதிகாவின் கேள்வி

News | செய்திகள்

சரத்குமார் மீதான புகாருக்கு ராதிகாவின் கேள்வி

radhika-sarathkumarமுன்னாள் தலைவர் சரத்குமார், நடிகர் சங்கத்தில் பல கோடி ரூபாய் உழல் செய்துள்ளதாக அவர் மீது நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள பூச்சி முருகன் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று முன்தினம் புகார் கொடுத்ததாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள பிரபல நடிகையும் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா சரத்குமார், ” நடிகர் சங்க டிரஸ்ட்டை பொறுத்தவரையில்  இதுவரை எந்தவித வருமானமும் இருந்தது கிடையாது. எனவே வருமானம் இல்லாத ஒரு டிரஸ்ட்டில் எப்படி கோடிக்கணக்கான பணத்தை ஊழல் செய்திருக்க முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top