Radhika Sarathkumar Saree Photos Stills
Radhika Sarathkumar Saree Photos Stills

நடிகர் சங்க தேர்தலில் தோற்ற பிறகு சரத்குமார் முற்றிலுமாக சங்க பொறுப்பிலிருந்து விலகினார். எந்த ஒரு சங்கம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று நாசர் தலைமையில் நடிகர் சங்க கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது, ஆனால், இந்த போட்டிக்கு பலரை நேரில் அழைக்கவில்லை என ராதிகா குறிப்பிட்டுள்ளார்.இதுமட்டுமின்றி தன்னை கூட அழைக்கவில்லை என மறைமுகமாக கோபப்பட்டுள்ளார்.