fbpx
Connect with us

Cinemapettai

ரஜினி, கபாலி படம் குறித்து பேசிய ராதிகா ஆப்தே

ரஜினி, கபாலி படம் குறித்து பேசிய ராதிகா ஆப்தே

Radhika-Apte-aka-photos-stills-images-4ஹிந்தியில் ராதிகா ஆப்தே நடித்துள்ள போபியா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.அப்போது அவரிடம் கபாலி பட அனுபவங்களை பற்றி கேட்டுள்ளனர்.

அதற்கு ராதிகா ஆப்தே, ரஜினி சாருடன் மலேசியாவில் நடந்த படப்பிடிப்பு மிகவும் நன்றாக இருந்தது. இப்படத்தில் நடித்தது என் வாழ்வின் மிகவும் சிறந்த அனுபவமாகும்.ரஜினி சாரை போல் யாருமே இல்லை, மிகவும் அற்புதமான மனிதர் என தெரிவித்துள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top