ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலி படத்தில் ரஜினி ஜோடியாக முதல்முறையாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார். இவர் தமிழில் தோனி, அழகுராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படத்தில் தான் ரஜினியின் மனைவியாக நடித்திருப்பதாகவும் மேலும் இப்படம் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் எனவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.