fbpx
Connect with us

Cinemapettai

அந்த இடத்தில் கையை வைத்து தடவி விடட்டுமா என கேட்ட டாப் தமிழ் நடிகர்.. வெளிப்படையாக கூறிய ராதிகா ஆப்தே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்த இடத்தில் கையை வைத்து தடவி விடட்டுமா என கேட்ட டாப் தமிழ் நடிகர்.. வெளிப்படையாக கூறிய ராதிகா ஆப்தே

தமிழ் சினிமாவில் கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமானவர் தான் நடிகை ராதிகா ஆப்தே(radhika apte). இவரது சொந்த ஊர் கூட வேலூர் மாவட்டம் தான்.

தற்போது பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோயினாக இருக்கும் இவர் நிர்வாண காட்சிகளில் கூட நடிக்க தயங்குவதில்லை. அதுமட்டுமில்லாமல் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது பெரிய நடிகர் ஒருவர் தன்னிடம் அசிங்கமாக பேசியதை பிரபல பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, ஒருநாள் ஷூட்டிங்கின் போது முதுகு வலியில் துடித்துக் கொண்டே படப்பிடிப்பை முடித்துவிட்டு லிப்டில் சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது உடன் வந்த நடிகர் தங்களுக்கு இரவில் எதாவது உதவி வேண்டுமானால் என்னிடம் கூறுங்கள் என அசிங்கமாக பேசியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் முதுகில் நான் வேண்டுமானால் கை வைத்து தேய்த்து விடட்டுமா என கொச்சையாக கேட்டாராம். இத்தனைக்கும் அவருக்கும் எனக்கும் அதற்கு முன்னர் எந்தவொரு தொடர்பும் இல்லை என கூறி வருத்தப்பட்டுள்ளார் ராதிகா ஆப்தே. அவர் பிரபல தமிழ் டாப் நடிகர் என்று கூறியதுதான் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிச்சது கொஞ்ச படம்தான், யாராக இருக்கும்? சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஆயிரம்தான் மீடூ அமைப்பு வைத்து கோஷம் போட்டாலும் வேலைக்காகாது.

Continue Reading
To Top