kabali rajinikanth radhika apteரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலி படத்தில் நாயகி ராதிகா ஆப்தே முதல்முறையாக ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது இவரது கதாபாத்திரம் குறித்த ரகசியம் வெளியாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  ஒருநிமிஷம் தலைசுத்திருச்சு! ரஜினி,அஜித்,விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்.!

இப்படத்தில் இவர் மலேசியாவில் உள்ள ரப்பர் எஸ்டேட்டில் வேலை செய்யும் தொழிலாளியாக நடித்துள்ளாராம். அதேசமயம் மலேசியாவையே ஆட்டிப்படைக்கும் ஒரு டான் கதாபாத்திரத்தில் இதில் ரஜினி நடித்துள்ளார்.