என்னை சீண்டி கன்னத்தில் அறைவாங்கிய தமிழ் நடிகர் யார் தெரியுமா.? ராதிகா ஆப்தே பரபரப்பு பேச்சு

தற்பொழுது நடிகைகள் பாலியல் தொல்லை படுக்கைக்கு அழைப்பதை பற்றி பல நடிகைகள் துணிச்சலாக கூறிவருகிறார் அந்த வகையில் பிரபல நடிகை ராதிகா ஆப்தே பேசியுள்ளார். இந்த நிலையில் நடிகை நேஹா தூபியா நடத்திய டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ராதிகா ஆப்தே.

radhika-apte

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தே ஒரு விஷயத்தை கூறியுள்ளார் அதுதான் பிரபங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது அவர் கூறியதாவது “நான் தமிழ் படம் ஒன்றில் நடித்தேன் அப்பொழுது முதல் நாள் படபிடிப்பில் கலந்துகொண்டேன் ஆபோழுது பிரபல நடிகர் த்டீர் என தனது பாதத்தை வருடினார்.

அப்படி நடந்துகொண்ட நடிகரை இதற்கு முன் நான் பார்த்தது இல்லை, பாதத்தை வருடிய நடிகரை ஓங்கி ஒரு அரை கொடுத்தேன் என்று கூறினார். பின்பு தென்னிந்திய சினிமா ஆண் ஆதிக்கம் மிக்கது என துணிச்சலாக கூறியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

radhika-apte

மேலும் நடிகை ராதிகா ஆப்தே தமிழ்ழில் நான்கு படங்கள் மட்டும் தான் நடித்துள்ளார், அதனால் அந்த அறை வாங்கிய நடிகர் யார் என ரசிகர்கள் ஆராச்சி செய்து வருகிறார்கள்.

Comments

comments

More Cinema News: