திரையுலகில் உள்ள நடிகைகள் தற்பொழுது பட வாய்ப்புக்காக எதை வேணும் என்றாலும் செய்ய தயாராகிவிட்டார்கள், நடிகைகளுக்கு கவர்ச்சி என்பது மிகவும் சர்வ சாதாரணமாகிவிட்டது நடிகைகளுக்கு.

radhika-apte
radhika-apte

பிரபல நடிகை ராதிகா ஆப்தே தற்பொழுது தமிழ்,ஹிந்தி ஆகிய படங்களில் நடித்து வருபவர், இவர் நடிகர் சூப்பர் ஸ்டாருடன் கபாலி படத்தில் நடித்தவர்  இவர் தற்பொழுது பல சர்ச்சை விஷயங்களை தனியாக தைரியமாக ஓப்பனாக பேசி வருகிறார் இதனால் சரச்சையை சந்தித்துவருகிறார்.

இவர் சமீபத்தில் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அதில் பல திடிக்கிடும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார், அதில் அவர் கூறியதாவது புனேவில் Dev D படத்தின் ஆடிஷனுக்கு சென்றேன் அப்பொழுது அவர்கள் போன் உறவு செய்வது போல் நடித்து காட்ட சொன்னார்கள்.

ஆனால் நான் இதுவரை அப்படி போன் மூலம் உறவு வைத்துகொண்டதில்லை, இருந்தாலும் அனைவரின் முன்பும் போன் உறவு வைத்து கொள்வது போல் நடித்து காட்டினேன் என கூறினார், இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள்.