நடிகை ராதிகா ஆப்தே முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ் ,தெலுங்கு,ஹிந்தி, மராத்தி என பல மொழி படத்திலும் நடித்துள்ளார், இவர் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் ரசிகர்கள் மறக்காமல் இருக்க சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவார்.

radhika-apte
radhika-apte

இவரை சுற்றி எப்பொழுதும் சர்ச்சைகள் இருந்துகொண்டே தான் இருக்கும், இவர் தனக்கு நடந்த பாலியல் தொல்லையை பற்றி மிகவும் தைரியமாக கூறியுள்ளார் அதுவும் தென்னிந்திய நடிகாரை பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்,

நம்ம ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன அந்த நடிகர் யார் என்று ஒரு பட்டிமன்றமே நடத்திவிட்டார்கள், பின்பு சில க்ளுவுடன் தான் கண்டுபிடித்தார்கள், அதுவும் இன்னும் இவர்தான் என அதிகாரபூர்வமாக கண்டுபிடிக்கவில்லை.இவர் தற்பொழுது நான் ஓய்வில் இருக்கும்பொழுது நீச்சல் குளத்தில் தான் இருப்பேன் என கூறி ஒரு சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராதிகா ஆப்தே இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ நீச்சல் உடையில் ராதிகா ஆப்தே