fbpx
Connect with us

Cinemapettai

தொடையில் தன் கணவரின் பெயரை பச்சை குத்திய ‘கபாலி’ பட ஹீரோயன்..! இப்படியும் ஒரு விளம்பரமா? வைரலாகும் புகைப்படம்

News | செய்திகள்

தொடையில் தன் கணவரின் பெயரை பச்சை குத்திய ‘கபாலி’ பட ஹீரோயன்..! இப்படியும் ஒரு விளம்பரமா? வைரலாகும் புகைப்படம்

நடிகர் ரஜினி நடிப்பில் உருவான ‘கபாலி’ படத்தில் ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்துள்ள இவர் ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிரபல நிகழ்ச்சிகளில் கவர்ச்சியாக உடை அணிவதை வழக்கமாக வைத்துள்ளார். அவரது கணவரின் ‘பெனிடிக் டெய்லரின்’ பெயரை பச்சை குத்தியுள்ளார். மேலும் கணவரின் பெயரின் முதல் எழுத்தான “ பி ”  என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரைக்கும் யாருக்கும் தெரியாமல் அவருடைய கணவரின் பெனிடிக் டெய்லரின் பெயரை பச்சை குத்தி உள்ளது  ஒரு புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top