விஜய், முருகதாஸ், படத்தில் தன் ரோல் பற்றி மனம் திறக்கும் ராதாரவி ! வீடியோ உள்ளே ! விஜய் 62 அப்டேட் !

விஜய் 62

மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் தன் 62வது படத்தில் நடித்து வருகிறார். துப்பாக்கி மற்றும் கத்தி படத்தை தொடர்ந்து இவர்களை இணையும் இப்படத்தை சன் பிச்சர் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது.படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கிரீஸ் கங்காதரன் ஒளிபதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.

vijay- 62
vijay- 62

படத்தில் விஜய்க்கு வில்லனாக ராதா ரவி மற்றும் பழ. கருப்பையா நடிப்பதாக நாம் முன்னரே நம் தளத்தில் செய்தி பகிர்ந்திருதோம்.

இந்நிலையில் தன் கதாபாத்திரம் ஒரு அரசியல்வாதி என்று தனியார் சானலுக்கு அளித்த பேட்டியில் ராதாரவி கூறியுள்ளார். மேலும் அவர் விஜய்யின் சிம்ப்ளிஸிட்டி, முருகதாஸின் ஸ்டைல் என அனைத்தை பற்றியும் பேசியுள்ளார்..

இதோ அந்த லிங்க் …

Comments

comments

More Cinema News: