fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மீண்டும் நயன்தாராவை சீண்டிய ராதாரவி.! விடமாட்டார் போல

nayanthara

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் நயன்தாராவை சீண்டிய ராதாரவி.! விடமாட்டார் போல

சில மாதங்களுக்கு முன்பு நயன்தாரா மற்றும் ராதாரவி டாபிக் தான் தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக்காக இருந்தது, ராதாரவி மேடையில் நயன்தாராவை கொச்சையாக  பேசி பல ரசிகர்கள் முதல் நடிகர்கள் வரை அனைவரிடமும் விமர்சனங்களுக்கு ஆளாகினார் ராதாரவி.

அதுமட்டுமில்லாமல் இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை தரக்குறைவாக பேசியதற்கு ராதாரவியை ட்விட்டரில் வசைபாடினார், இதனால் ராதாரவிக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் அதிமுக அடிப்படை உரிமையாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற கொரில்லா இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி கலந்து கொண்டு பேசினார் அவர் பேசியபோது ஒரு தேர்தல் நடக்கும் பொழுது எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக வீட்டில் இருந்தேன் அதற்கு காரணம் அவர்தான் என மறைமுகமாக நயன்தாராவை கூறியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top