fbpx
Connect with us

விஜய்யின் செல்ல பெயர் இதுதான் மேடையிலேயே போட்டுடைத்த ராதாரவி.!

VijayWithRadhaRavi

News | செய்திகள்

விஜய்யின் செல்ல பெயர் இதுதான் மேடையிலேயே போட்டுடைத்த ராதாரவி.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் ரஜினி,கமல், அஜித், விஜய் ஆகியோர்களின் நியூஸ் எது வந்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் என்ன என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்கள், ஆனால் சில முன்னணி நடிகர்களை பற்றிய நியூஸ் எதுவும் வராமலேயே போகும்.

Vijay-62

Vijay-62

இந்த நிலையில் தளபதி விஜய்யின் செல்ல பெயர் பற்றி ராதாரவி ஒரு பேட்டியில் கூறியுள்ளார், நான் படபிடிப்புக்கு போனால் விஜய் சார் வந்து விட்டாரா என்று தான் கேட்பேன், இதை விஜய் ரொம்ப நாளாகவே கவனிச்சிட்டு இருந்திருப்பார் போல.

பிறகு என்னிடம் வந்து நீங்கள் எப்படி என்னை செல்ல பெயர் வைத்து கூப்பிடுவீர்களோ அப்படியே கூப்பிடுங்க என கூறினார். அன்றில் இருந்து நான் விஜய்யை விஜிம்மா என்று தான் செல்லமாக கூப்பிடுவேன் என்றார். தார்போழுது ராதாரவி விஜய் முருகதாஸ் கூட்டணியில் தயாராகி வரும் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top