Tamil Cinema News | சினிமா செய்திகள்
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை அனைவரின் முன்பும் மேடையில் ஆபாசமாக பேசிய ராதா ரவி.!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் விஜயின் தளபதி 63, ஐரா, கொலையுதிர் காலம், ஆகிய படத்தில் நடித்து வருகிறார், நேற்று நயன்தாராவின் கொலையுதிர் காலம் திரைப்படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்தார்கள்.
இந்த படத்திற்கு பிரஸ்மீட் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள் படக்குழு அந்த பிரஸ்மீட்டில் நடிகர் ராதாரவி,கரு.பழனியப்பன் கலந்து கொண்டார்கள் , இந்த பிரஸ்மீட்டில் பேசிய ராதாரவி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை மிகவும் ஆபாசமாக பேசியுள்ளார் இதை கண்டித்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் இது ராதா ரவி பேசிய அந்த வீடியோ.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
