Connect with us

Cinemapettai

ராதாரவி அதிமுகவிற்கு தாவல்.. எல்லாத்துக்கும் காரணம் நயன்தாரா

radharavi

Politics | அரசியல்

ராதாரவி அதிமுகவிற்கு தாவல்.. எல்லாத்துக்கும் காரணம் நயன்தாரா

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளவர் ராதாரவி. எம் ஆர் ராதாவின் மகனும் ராதிகாவின் அண்ணனும் ஆவார். இவர் சமீபத்தில் நயன்தாராவைப் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார்.

அந்த பிரச்சனையில் திமுகவில் இருந்து எதிர்ப்பு வந்தது அதனால் திமுகவிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். தற்போது சென்னையில் கிரீன்வேஸ் பகுதியில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார்.

திமுகவில் இருந்து மறுபடியும் அதிமுகவிற்கு இணைந்துள்ளீர்கள் என கேள்வி கேட்டதற்கு அதற்கு அவர் அதிமுகவில் நான் 18 ஆண்டுகளாக இருந்துள்ளேன் எனக்கு திமுகவில் இருப்பதைவிட அதிமுகவில் இருப்பது திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது பல அமைச்சர்களும் பல கட்சிகளுக்கு மாறுவது போல் நடிகர்களும் அவ்வப்போது பல கட்சிகளில் சேர்ந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top