Connect with us
Cinemapettai

Cinemapettai

rachitha-mahalakshmi-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சேலையில் கிக் ஏத்தும் சரவணன் மீனாட்சி ரச்சித்தா.. வளைவு நெளிவான புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ரச்சித்தா மகாலட்சுமி. இந்த சீரியல் மூலம் ரசிகர்களை இவர் மிகவும் பிரபலமான ஒரு கட்டத்திற்கு பிறகு இவருக்காகவே இந்த செயல் பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

சின்னத்திரையில் வெற்றி கண்ட ரட்சிதா உப்பு கருவாடு என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு வரும் பட வாய்ப்புகளை கவனமாக தேர்வு செய்து வருகிறார்.

ரச்சித்தா மகாலட்சுமி விஜய் டிவியில் கிட்டத்தட்ட பல சிறையில் நடித்துள்ளார் இவர் சரவணன் மீனாட்சி தவிர சன் டிவியில் இளவரசி ,நாச்சியார்புரம் மற்றும் நாம்இருவர்நமக்குஇருவர் போன்ற சீரியலில் நடித்துள்ளார்.

தற்போது ரட்சிதா மகாலட்சுமி கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். சமீபத்தில் இப்படத்தின் தகவல் வெளியாகி பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ரட்சிதா மகாலட்சுமியை ரசிகர்களும் எந்த படம் என்ன கதை என கேட்டு  வந்தனர்.

rachitha

rachitha

சின்னத்திரையில் பிசியாக நடித்து வரும் ரட்சிதா மகாலட்சுமி அவ்வப்போது அவரது சமூக வலைதள பக்கத்தில்ஆக்டிவாக இருப்பார். தற்போது  ரச்சித்தா மகாலட்சுமி அவரது சமூக வலைதள பக்கத்தில்  புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Continue Reading
To Top