Connect with us
Cinemapettai

Cinemapettai

வீட்டில் பயங்கர சேட்டை பண்ணும் மீனாட்சி.. வெளியான ரட்சிதா மகாலட்சுமியின் கியூட் புகைப்படங்கள்

rachitha-mahalakshmi

Photos | புகைப்படங்கள்

வீட்டில் பயங்கர சேட்டை பண்ணும் மீனாட்சி.. வெளியான ரட்சிதா மகாலட்சுமியின் கியூட் புகைப்படங்கள்

சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகள் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள். இதற்கு காரணம் சீரியலை சிறுவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பார்க்கிறார்கள், அவர்களுக்குப் பொழுது போக்கு என்றால் சீரியல் தான்.

rachitha-01

rachitha-01

இப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள சீரியல் நடிகைகளின் லிஸ்டில் ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.

rachitha-02

rachitha-02

சரவணன் மீனாட்சி சீரியல்க்கு பிறகு தற்போது மற்றொரு சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

rachitha-03

rachitha-03

நீண்ட நாட்களாக பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த ரச்சிதா மகாலட்சுமி சமீபத்தில் வீட்டில் சேட்டை செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

rachitha-04

rachitha-04

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top