Connect with us

Cinemapettai

ரட்சிதா கணவர் யாரென்று தெரியுமா? அவரும் ஒரு சீரியல் நடிகர்.. இதோ புகைப்படம்

rachitha-actress

Cinema News | சினிமா செய்திகள்

ரட்சிதா கணவர் யாரென்று தெரியுமா? அவரும் ஒரு சீரியல் நடிகர்.. இதோ புகைப்படம்

சரவணன் மீனாட்சி ரட்சிதா மற்றும் கணவர் தினேஷ் கோபாலசாமி இவர்கள் இருவரும் இணைந்து நடித்த புதிய சீரியல்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் அதிக ரசிகர்களை தன்பக்கம் வைத்தவர் நடிகை ரட்சிதா. சீரியலில் இவர் நடிப்பது மட்டுமின்றி மற்றொரு தொலைக்காட்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் தற்போது கணவன் மனைவியாக ரட்சிதா மற்றும் தினேஷ் கோபாலசாமி இருவரும் இணைந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள நாச்சியார்புரம் சீரியலில் நடித்துள்ளனர்.

இந்த சீரியலுக்கான promo வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் ரட்சிதா தன் கணவனை பார்ப்பது போல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top