fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அப்பாவை CM ஆக்க ஓபிஎஸ் மகன் செய்த செயல்.. மக்களுக்கும், கட்சிக்கும் செய்யாமல் ஜோசியத்தை நம்பினா இப்படி தான்!

ops-son

Tamil Nadu | தமிழ் நாடு

அப்பாவை CM ஆக்க ஓபிஎஸ் மகன் செய்த செயல்.. மக்களுக்கும், கட்சிக்கும் செய்யாமல் ஜோசியத்தை நம்பினா இப்படி தான்!

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்கின்ற கேள்வி பல நாட்களாகவே நீடித்து வருவது நாம் அறிந்ததே.

ஓ. பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் தொடர்வாரா? மாட்டாரா? என்ற குழப்பம் நிலவி வரும் இந்த சூழலில், தற்போது அவரது மகன் செய்திருக்கும் ஒரு செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுகவின் எம்பியாக பதவி வகிக்கிறார். 

தற்போது இவர் O.P.இரவீந்திரநாத் குமார் என்கின்ற தனது பெயரை பி.ரவீந்திரநாத் என்று நியூமராலஜி முறைப்படி மாற்றியுள்ளாராம்.

“ஒருவேளை நியூமராலஜி படி, பேர மாத்துனா அப்பா சிஎம் ஆவார் என்ற நம்பிக்கையில் செண்டிமெண்டா இந்த காரியத்தை செஞ்சிருக்காரு” என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதன் ரிசல்டா, OPS கட்சியிலேயே இல்லாமலும் போகலாம்! இதற்கெல்லாம் விடை வரும் அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற அறிவிப்பின் போது தான் தெரிய வரும்.

ops-son-1

ops-son-1

ஆகையால், இந்த நியூமராலஜி எப்படி ஒர்க்அவுட் ஆகுதுன்டரத  வெயிட் பண்ணி தான் பார்க்கணும். மக்களுக்கும், கட்சிக்கும் செய்யாமல் ஜோசியத்தை நம்பினா இப்படி தான் இருக்கும் போல.!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Nadu | தமிழ் நாடு

அதிகம் படித்தவை

To Top