fbpx
Connect with us

அதிரடியாக ஸ்கூலில் நுழைந்து மாணவிகளுக்கு ஐந்து அறிவுரை கொடுக்கும் விஷ்ணு விஷால் – ராட்சசன் ப்ரோமோ வீடியோ !

Videos | வீடியோக்கள்

அதிரடியாக ஸ்கூலில் நுழைந்து மாணவிகளுக்கு ஐந்து அறிவுரை கொடுக்கும் விஷ்ணு விஷால் – ராட்சசன் ப்ரோமோ வீடியோ !

ராட்சசன்

முண்டாசுப்பட்டி இயக்கிய ரேம் குமார் விஷ்ணு விஷால் இணையும் இரண்டாவது படம். முதல் படத்தில் முழுக்க முழுக்க காமெடி ஜானரை கையாண்ட இயக்குனர் இம்முறை இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் ரெடி செய்துள்ளார்.

அமலா பால் ஹீரோயின். போலீசாக விஷ்ணு விஷால் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 5 ரிலீசாகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

Advertisement

Trending

To Top