Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போலீசாக விஷ்ணு விஷால் நடிக்கும் “ராட்சசன்” மோஷன் போஸ்டர் !

விஷ்ணு விஷால் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘ஜகஜால கில்லாடி’ , ‘ராட்சசன்’ என மூன்று படங்களில் தற்பொழுது நடித்து வருகிறார்.

ராட்சசன்

Raatchasan Vishnu Vishal

முண்டாசுப்பட்டி பட இயக்குனர் ராம்குமாருடன் மீண்டும் இணைந்துள்ள படம் ராட்சசன். விஷ்ணு போலீசாக நடித்துள்ள இப்படம் சைக்கலாஜிக்கல் ரொமாண்டிக் த்ரில்லர் ஜானரில் ரெடியாகி உள்ளது. ஜிப்ரான் இசையமைத்து வரும் இதற்கு பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி – ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.

இதே ஆக்சஸ் ஃபிலிம் நிறுவனம் தான் அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை தயாரித்துள்ளது. இப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் விஷ்ணு விஷாலின் படத்தின் மோஷன் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் நாளை முதல் திரைஅரங்குகளிலும் இது ஒளிபரப்பாகுமாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top