Photos | புகைப்படங்கள்
டிக்கெட் விற்பனையில் இறங்கிய ஹீரோயின்.. ரசிகர் கூட்டத்தில் கதிகலங்கிய தியேட்டர்
Published on
படத்தினை ப்ரொமோட் செய்ய பல யுக்திகளை படக்குழுக்கள் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் தெலுங்கில் ‘பிரதி ரோஜு பண்டாகே’ என்ற படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
மாருதி இயக்கியுள்ள இப்படத்தில் சாய் தரம் தேஜ், ராஷி கண்ணா, சத்யராஜ், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் டிக்கெட் விற்பனைக்கு, ஹைதராபாத்தில் உள்ள கோகுல் திரையரங்கின் கவுண்டரில் அமர்ந்து டிக்கெட்களை விற்றுள்ளார்.

Raashi Khanna

Raashi Khanna
விஷயம் கேள்விப்பட்ட ரசிகர்கள் கூட்ட கூட்டமாக வந்து வாங்கியுள்ளனர்.
