fbpx
Connect with us

வைரலாகுது ராசி கண்ணாவின் க்யூட் + சூப்பர் ஹாட் போட்டோஸ்

Photos | புகைப்படங்கள்

வைரலாகுது ராசி கண்ணாவின் க்யூட் + சூப்பர் ஹாட் போட்டோஸ்

28 வயதான ராசி கண்ணா 2013 -ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் தெலுங்கில் அறிமுகமானார். ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோகியா என நடித்து அசத்தினார். சங்கத்தமிழன், கடைசி விவசாயி என அடுத்தடுத்து ரிலீசுக்கு ரெடியாக உள்ளது.

இந்நிலையில் இவர் ட்விட்டரில் வெளியிட்ட இந்த போட்டோஸ் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

Raashi Khanna

Raashi Khanna

Raashi Khanna

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top