Photos | புகைப்படங்கள்
சிகப்பு கலர் மினி ஸ்கர்ட்டில் அயோக்யா பட ப்ரோமோஷனில் கலந்து கொண்ட ராசி கண்ணா. செம்ம க்யூட் போட்டோஸ் உள்ளே.
தெலுங்கில் ஹிட் அடித்த ஜூனியர் NTR உடைய டெம்பர் பட ரிமேக் தான் அயோகியா .
28 வயதான ராசி கன்னா 2013 -ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் 2014 -ம் ஆண்டு மனம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார். ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
அதர்வா நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து அடங்க மறு படத்தில் தோன்றினார்.

ayogya vishal
அயோகியா முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்குகிறார். இப்படம் ஏப்ரல் 19 ரிலீஸ்.
#ayogya promotions! ? pic.twitter.com/7c9Yx99OZR
— Raashi Khanna (@RaashiKhanna) March 26, 2019
இப்படத்தின் ப்ரோமோஷனுக்கு கலந்துகொள்ள கிளம்பிய அவரின் போட்டோ தொகுப்பு .

Raashi Khanna

Raashi Khanna

Raashi Khanna

Raashi Khanna
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
