Photos | புகைப்படங்கள்
சிவப்பு உடையில் செம ஸ்டைலிஷ் ஆன ராங்கி.. 39 வயதிலும் ஜொள்ளு விட்ட படக்குழு
ராம்கி பட புரமோஷன் நிகழ்ச்சியில் செம ஸ்டைலிஷ் ஆக வலம் வரும் திரிஷாவின் வைரல் புகைப்படங்கள்.
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் பேரழகியாக காட்சியளித்த திரிஷாவின் திரையுலக வாழ்வில், இந்தப் படம் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. தற்போது இவருடைய மார்க்கெட் பல மடங்கு எகிறி இருக்கும் நிலையில், வானவில் போலிருக்கும் சிவப்பு நிற உடையில் செம ஸ்டைலிஷ் ஆக போஸ் கொடுத்திருக்கும் திரிஷா புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.
சிவப்பு உடையில் செம ஸ்டைலிஷ் ஆன ராங்கி

trisha-1-cinemapettai
மேலும் திரிஷா நடிப்பில் ரிலீசுக்கு ரெடியாக இருக்கும் ராங்கி திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளும் படுச்சோராக நடந்து கொண்டிருக்கிறது. இதில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், அதிரடி ஆக்சன் காட்சிகளிலும் டூப் போடாமல் வீரமங்கையாக கலக்கியிருக்கிறார்.
ராங்கி படம் புரமோஷனில் திரிஷா

trisha-2-cinemapettai.jpg
இதனால் பொன்னியின் செல்வன் படத்தைப் போன்றே ராங்கி படத்திற்கும் பல முக்கிய நகரங்களுக்கு சென்று ப்ரோமோஷன் வேலைகளை திரிஷா தீவிரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்காக இவர் ஸ்டைலிஷ் உடையில் சென்று இருப்பதுடன் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
39 வயதிலும் அழகு குறையாத திரிஷா

trisha-3-cinemapettai.jpg
அதிலும் சிவப்பு உடையில் ஸ்டைலிஷ் ஆக வந்த ராங்கி திரிஷாவை பார்த்து படக்குழு ஜொள்ளுவிட்டது. அதுமட்டுமின்றி இந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பார்க்கும் ரசிகர்களும் 39 வயதில் இம்புட்டு அழகா என்று திரிஷாவின் அழகை பார்த்து மெச்சுகின்றனர்.
39 வயதிலும் ஜொள்ளு விட்ட படக்குழு

trisha-4-cinemapettai.jpg
Also Read: அரை கிளவி ஆனாலும் கெத்தை அப்படியே மெயின்டைன் பண்ற 5 நடிகைகள்.. மவுஸ் குறையாத குந்தவை
