Connect with us

Cinemapettai

அடக்கடவுளே! ராணாவா இது.. ஐ விக்ரம் மாதிரி ஆயிட்டாரே.. வைரலாகும் புகைப்படம்

Rana

Cinema News | சினிமா செய்திகள்

அடக்கடவுளே! ராணாவா இது.. ஐ விக்ரம் மாதிரி ஆயிட்டாரே.. வைரலாகும் புகைப்படம்

பாகுபலி படத்திற்காக பிரபாஸ், ராணா இருவரும் உடம்பை தாறுமாறாக ஏத்தினார்கள். இப்பொழுது அடுத்த படத்திற்காக ஏற்றிய உடம்பை இறக்கினார் ராணா. குறைத்தது கொஞ்சம் இல்லை, ஐ விக்ரம் அளவிற்கு குறைத்துள்ளார்.

தற்போது என் டி ஆர் வாழ்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காகதான் உடல் எடையை குறைத்துள்ளார் நடிகர் ராணா.

இதற்காக கடுமையான உணவு கட்டுப்பட்டால் நடிகர் ராணாவிற்கு சிறுநீரக பிரச்சனை வந்துள்ளது. ஹைதராபாத்தில் சிகிச்சையில் இருந்த அவர் மும்பையில் மருத்துவம் பார்த்தார். ஆனால் பிரச்சனை தீரவில்லை, அதனால் அமெரிக்கா சென்றுள்ளார் ராணா.

raana

raana

raana

raana

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top