கோலிவுட்டில் ரஜினி, விஜய், தனுசுடன் நடித்தவர், தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, ஹிந்தியிலும் பல படங்களில் நடித்தியுள்ளவர், நடிகை ஸ்ரேயா என்று சொன்னாலே போதும் அனைவர்க்கும் பிரபலமானவர். ஸ்ரேயா பல நாளாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் மற்ற மொழிகளில் நடித்திருந்தார். தற்பொழுது அவர் பாகுபலி நடிகர் ராணாவுடன் டேட்டிங் போனதாக செய்தி கசிந்துஉள்ளது .ராணாவுக்கு த்ரிஷாவுக்கும் ஏற்கனவே காதல் என நிறைய செய்திகள் அடிபட்டது. தற்போது அப்படி இல்லை என்றும் சொல்லப்படுகிறது, இவ்வாறு இருக்க ஸ்ரேயா அவரோடு வெளியே செல்லும் போது பப்ளிக்காக ரசிகர்களுடைய கேமரா, பத்திரிக்கையாளர்களுடைய போட்டோவில் சிக்கிகொண்டாராம். தற்போது ராணா சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்துகொண்டுஇருக்கிறார்.