Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராம் படத்தில் முதலில் இவர்தான் நடிக்க வேண்டியது தெரியுமா.? பல நாள் ரகசியம் வெளிவந்தது.!
Published on
நடிகர் ஜீவா நடிப்பில் 2005 ல் வெளிவந்த திரைப்படம் தான் ராம் இந்த திரைப்படத்தை அமீர் தான் இயக்கினார், படத்தில் ஜீவா ஒரு மன நோயாளியாக நடித்து அசத்தினார் ஜீவா சினிமா வாழக்கையை திருப்பி போட்ட திரைப்படம்.
இந்த படத்திற்காக ஜீவா பல விருதுகளை வென்றார், மேலும் அமீர் யுவன் ஆகியோருக்கு சர்வதேச அளவில் பல விருதுகள் கிடைத்தது இந்த படத்தில் தான் கஞ்சா கருப்பு முதல் முதலாக சினிமாவில் நடிக்க வந்தார்.
இந்த திரைப்படத்தில் முதல் முதலாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது கருணாஸ் தானாம், கருணாஸை வைத்து டெஸ்ட் ஷூட் எல்லாம் எடுத்துவிட்டாராம் அமீர் ஆனால் அதன் பின்பு சில பிரச்சனையால் கருணாஸ் வெளியேறி விட்டார்.
