fbpx
Connect with us

நாட்டுப்புற பாடல் ஸ்டைலில் ஆரவின் – ராஜபீமா படத்தின் “கணேஷா” பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.

Videos | வீடியோக்கள்

நாட்டுப்புற பாடல் ஸ்டைலில் ஆரவின் – ராஜபீமா படத்தின் “கணேஷா” பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.

சுரபி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.மோகன் தயாரிக்கும் படத்தில்
பிக் பாஸ் ஆரவ் நடிப்பில் ரெடியாகும் படமே ‘ராஜபீமா’. இப்படத்தில் ஒரு யானை நடித்துள்ளது. கருந்தேள் ராஜேஷ் திரைக்கதை – வசனம் எழுதியுள்ளார். நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். சைமன்.கே.கிங் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று கணேசா பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top