fbpx
Connect with us

Cinemapettai

பெரிய தொப்பி – ஸ்லிம் டாப்ஸ். வைரலாது ராய் லக்ஷ்மியின் பிங்க் செலஃபீ போட்டோஸ். கவர்ச்சியின் உச்சம்.

Photos | புகைப்படங்கள்

பெரிய தொப்பி – ஸ்லிம் டாப்ஸ். வைரலாது ராய் லக்ஷ்மியின் பிங்க் செலஃபீ போட்டோஸ். கவர்ச்சியின் உச்சம்.

ராய் லக்ஷ்மியின் லேட்டஸ்ட் போட்டோஸ்.

Raai Laxmi ராய் லக்ஷ்மி

ராய் லக்ஷ்மி முன்பு போல சினிமாவில் பயங்கர பிஸி என்றெல்லாம் சொல்லி விட முடியாது. தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் ஜூலி படத்தின் வாயிலாக ஹிந்தியும் சென்று வந்தார். என்ன தான் படங்களினால் பிஸி இல்லை என்றாலும் தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிக பிஸியாக இருப்பவர். அடிக்கடி தன் பிட்னெஸ் , பீச் போட்டோக்களை அப்லோட் செய்து ட்ரெண்டிங்கில் இருப்பவர் ராய் லக்ஷ்மி.

இந்நிலையில் இவர் அவ்வப்பொழுது தன் பிட்னெஸ் , யோகா வீடியோ வெளியிடுவது வழக்கம் , அந்த வகையில் சனிக்கிழமை ஸ்பெஷலாக “யாரேனும் ஒருவர் இன்று சிரிக்க காரணமாக இருங்கள்” என போட்டாக்களை வெளியிட்டுள்ளார்.

Raai Laxmi

சைடு போகஸில் எடுத்துள்ள இந்த போட்டோக்கள் நேற்று முதல் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ட்ரெண்டிங், லைக்ஸ் குவித்து வருகின்றது.

Raai Laxmi

சினிமாபேட்டை குசும்பு

யம்மா ராய் லக்ஷ்மி எங்களுக்கு ஒரு டவுட்டு. இந்த போட்டோவை பார்த்தல் சிரிக்கவா செய்வாங்க ?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top