fbpx
Connect with us

Cinemapettai

ஜிம்மில் உடற்பயற்சி செய்யாமல் ராய் லக்ஷ்மி செய்யும் சேட்டையை பாருங்கள். போட்டோ ஆல்பம் உள்ளே.

Photos | புகைப்படங்கள்

ஜிம்மில் உடற்பயற்சி செய்யாமல் ராய் லக்ஷ்மி செய்யும் சேட்டையை பாருங்கள். போட்டோ ஆல்பம் உள்ளே.

ராய் லக்ஷ்மி ஜிம்மில் இருந்தபடி ரிலாக்ஸ் செய்யும் சில போடோஸை தன் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

ராய் லக்ஷ்மி முன்பு போல சினிமாவில் பயங்கர பிஸி என்றெல்லாம் சொல்லி விட முடியாது. தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் ஜூலி படத்தின் வாயிலாக ஹிந்தியும் சென்று வந்தார். என்ன தான் படங்களினால் பிஸி இல்லை என்றாலும் தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிக பிஸியாக இருப்பவர். அடிக்கடி தன் பிட்னெஸ் , பீச் போட்டோக்களை அப்லோட் செய்து ட்ரெண்டிங்கில் இருப்பவர் ராய் லக்ஷ்மி.

தற்பொழுது நீயா 2 பட ப்ரோமஷன்களில் பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் இவர் ஜிம்மில் இருந்தபடி அப்லோட் செய்த சில போட்டோஸ் இதோ உங்கள் பார்வைக்கு ..

Raai Laxmi

Raai Laxmi

Raai Laxmi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top