Connect with us

Cinemapettai

எனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் – போட்டோவுடன், ஸ்டேட்டஸ் பதிவிட்ட ராய் லக்ஷ்மி.

Photos | புகைப்படங்கள்

எனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் – போட்டோவுடன், ஸ்டேட்டஸ் பதிவிட்ட ராய் லக்ஷ்மி.

ராய் லக்ஷ்மி நமக்கு மிகவும் பரிச்சயப்பட்ட பெயர் தான். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பறந்து சென்று நடித்து வருபவர். தெலுங்கில் ‘வெர் இஸ் வெண்கடலக்ஷ்மி ‘வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் நீயா 2 (பெண் நாகம்) , கன்னடத்தில் ‘ஜான்சி’ (போலீஸ்) ரிலீசுக்கு ரெடி ஆகி வருகின்றது.சின்ட்ரெல்லா என்ற படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று ராய் லக்ஷ்மி, தனது 32 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சமூகவலைத்தளங்களில் இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ட்விட்டரில் தன் நன்றியை தெரிவித்துள்ளார். இது போன்ற பாசமிகு ரசிகர்களை பெற்ற தான் ஆசிர்வதிக்க பெறப்பட்டவள் தான் என ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top