Connect with us

Cinemapettai

Laxmi-Raai--Actor-Jai-Neeya

Photos | புகைப்படங்கள்

போலீஸ் யூனிபார்மில் கெத்தாக போஸ் கொடுக்கும் ராய் லக்ஷ்மி. லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் .

ராய் லக்ஷ்மி ஜான்சி என்கிற கன்னட படத்தில் நடித்து வருகிறார்.

ராய் லக்ஷ்மி  முன்பு போல சினிமாவில் பயங்கர பிஸி என்றெல்லாம் சொல்லி விட முடியாது. எனினும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் ‘ஒரு குட்டன்ட்டன் ப்ளோக்’ தெலுங்கில் ‘வெர் இஸ் வெண்கடல்க்ஷ்மி ‘வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் நீயா 2 ரிலீஸுக்கு ரெடி.

இதுமட்டுமன்றி தமிழில் ஹாரர் ஜானரில் ‘சிண்ட்ரெல்லா’ மற்றும் கன்னடத்தில் மாஸ் மசாலா ஆக்ஷன ‘ஜான்சி’ படங்களில் நடித்து வருகிறார். ஜான்சி படத்தின் ஷூட்டிங் முடியும் நிலையில் உள்ளது. இப்படத்திற்காக முன்பேயே மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி எடுத்தார்.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

RAAI LAXMI

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top