Connect with us

Cinemapettai

rai-lakshmi

Photos | புகைப்படங்கள்

கிழிந்த ஜீன்ஸ், சிகப்பு டாப்ஸ். சூப்பர் கூல் லக்ஷ்மி ராயின் ஜில்லு போட்டோ உள்ளே.

ராய் லக்ஷ்மி சிம்பிள் லுக்கில் உள்ள லேட்டஸ்ட் போட்டோ.

ராய் லக்ஷ்மி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நடித்து வருகிறார்.

தெலுங்கில் ‘வெர் இஸ் வெண்கடல்க்ஷ்மி ‘வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் நீயா 2 (பெண் நாகம்) , கன்னடத்தில் ‘ஜான்சி’ (போலீஸ்) ரிலீசுக்கு ரெடி ஆகி வருகின்றது.

இதுமட்டுமன்றி தமிழில் ஹாரர் ஜானரில் ‘சிண்ட்ரெல்லா’ படத்தில் நடித்து வருகிறார். தூக்கம் இல்லாமல் ஒரு நாள் முழுக்க ஷூட்டிங் முடிந்தது என இவர் பதிவிட்ட போட்டோ, லைக்ஸ் குவித்து வருகின்றது.

Raai Laxmi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top