Connect with us

Cinemapettai

“சோலி கே பீச்சே” என்ற தலைப்பில் குசும்பாய் ஏடாகூட போஸ் கொடுத்து போட்டோ பதிவிட்ட ராய் லஷ்மி.

Photos | புகைப்படங்கள்

“சோலி கே பீச்சே” என்ற தலைப்பில் குசும்பாய் ஏடாகூட போஸ் கொடுத்து போட்டோ பதிவிட்ட ராய் லஷ்மி.

ராய் லக்ஷ்மி வழக்கம் போல தன் சமூகவலைத்தள பக்கத்தில் முதுகு தெரியும்படி போட்டோவை பதிவிட்டுள்ளார்.

ராய் லக்ஷ்மி முன்பு போல சினிமாவில் பயங்கர பிஸி என்றெல்லாம் சொல்லி விட முடியாது. தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் ஜூலி படத்தின் வாயிலாக ஹிந்தியும் சென்று வந்தார்.

என்ன தான் படங்களினால் பிஸி இல்லை என்றாலும் தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிக பிஸியாக இருப்பவர். அடிக்கடி தன் பிட்னெஸ் , பீச் போட்டோக்களை அப்லோட் செய்து ட்ரெண்டிங்கில் இருப்பவர் ராய் லக்ஷ்மி.

choli ke

இந்நிலையில் இவர் கல்நாயக் படத்தில் மாதுரி தீட்சித்தின் பாடல் “சோலி கே பீச்சே க்யா ஹை” என்பதை தலைப்பாக வைத்து தன் பின்னழகு தெரியும்படி போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஒரு புறம் நம் நெட்டிசன்கள் ஜொள்ளு விட மறுபுறமோ, மேடம் இதுல முதலில் ஜாக்கெட் எங்க இருக்கு, மற்றும் பலவாறு ஏடாகூடமாக கலாய்த்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top