Connect with us

Cinemapettai

டூ பீஸில் ராய் லக்ஷ்மி பீச்சில் செய்த அட்டகாசம்..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டூ பீஸில் ராய் லக்ஷ்மி பீச்சில் செய்த அட்டகாசம்..

நடிகை ராய் லக்ஷ்மி முன்பு போல சினிமாவில் பயங்கர பிஸி என்றெல்லாம் சொல்லி விட முடியாது. தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் ஜூலி படத்தின் வாயிலாக ஹிந்தியும் சென்று வந்தார்.

என்ன தான் படங்களினால் பிஸி இல்லை என்றாலும் தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிக பிஸியாக இருப்பவர். அடிக்கடி தன் பிட்னெஸ் , பீச் போட்டோக்களை அப்லோட் செய்து ட்ரெண்டிங்கில் இருப்பவர் ராய் லக்ஷ்மி.

அந்த வகையில் இவர் தற்பொழுது பீச் போட்டோ உடையில் உள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top